Home இந்தியா பிரதமர் மன்மோகன் சிங்குட‌ன் மோடி ‌திடீ‌ர் சந்திப்பு

பிரதமர் மன்மோகன் சிங்குட‌ன் மோடி ‌திடீ‌ர் சந்திப்பு

580
0
SHARE
Ad

manmohan-singhடெல்லி, பிப்.6- குஜராதமாநிதேர்தலிலவெற்றி பெற்றஆட்சியிலஉள்முதலமைச்சரநரேந்திமோடி, டெல்லியிலஇன்றபிரதமரமன்மோகனசிங்கதனதவெற்றிக்கபின்னரமுதலமுறையாசந்தித்துள்ளார்.

குஜராதசட்மன்தேர்தலிலவெற்றி பெற்றமீண்டுமமுதலவராகியுள்நரேந்திமோடி, தனதவெற்றிக்கபின்னரடெல்லி வந்தபோதபிரதமரமன்மோகனசிங்கசந்திக்கவில்லை.

இந்நிலையிலஇன்றமாலடெல்லி பல்கலைகழநிகழ்ச்சி ஒன்றிலகலந்தகொள்வந்அவர், நேராபிரதமரஇல்லமசென்றமன்மோகனசிங்கசந்தித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அப்போதஅவரகுஜராத்திலசெயல்படுத்தப்பட்டவருமதிட்டங்களுக்கமத்திஅரசிடமஇருந்தகூடுதலநிதி ஒதுக்குமாறஅவரகேட்டுககொண்டதாதெரிகிறது.