கடந்த சில தினங்களாக பல சர்ச்சைக்களுக்கு பின் இத்திரைப்படம் இந்தியாவில் இன்று வெளியீடு கண்டது.
இதனைத்தொடர்ந்து, இன்னும் மலேசியாவில் இத்திரைப்படம் வெளியிட அனுமதி கிடைக்காத காரணத்தினால் பெரும்பாலானோர் கள்ள சிடிகளை வாங்கி பார்த்து வருகின்றனர்.
இதனால், தமிழ் திரைப்படங்களை வெளியிட்டு வரும் நிறுவனங்கள் மிகுந்த நஷ்டம் அடைவதோடு அவர்களுடைய உழைப்பும் வீணாகிறது.
எனவே, கள்ள சிடி விற்பனைக்கு எதிராக உள்துறை அமைச்சு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Comments