Home நிகழ்வுகள் மைன்ட் டைனமிக் ஏற்பாட்டில் இலவச தமிழ்ப் பயிலரங்கம்

மைன்ட் டைனமிக் ஏற்பாட்டில் இலவச தமிழ்ப் பயிலரங்கம்

584
0
SHARE
Ad

k.gunaகோலாலம்பூர், பிப்.7- வரும் 12.2.2013  செவ்வாய்கிழமை மாலை மணி 4.00 முதல் இரவு 8.00 வரை கலா மண்டபம் ஜாலான் ஸ்கோட் பிரிக்பில்ட்ஸ் கோலாலம்பூர் எனும் இடத்தில் மைன்ட் டைனமிக் ஏற்பாட்டில் இலவச தமிழ்ப் பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

4 மணி நேரம் நிகழவுள்ள இந்த இலவச தமிழ் பயலரங்கத்தில் ‘வாழ்வில் முழு வெற்றிக்கு குடும்ப உறவும்- பொருளாதாரமும்’ என்ற தலைப்பில் டாக்டர் குமார ராஜா சொந்த தொழில்கான கடன் உதவி, வியாபாரத்தை விரிவு படுத்துவதற்கான கடன் உதவி போன்றவற்றை பேசுவார்.

அதற்கடுத்து, கே.எ. குணா எதிர் மறையான மனப் போக்கு, மணவாழ்க்கையில் சிக்கல்கள், இளையோர் எதிர் நோக்கும் சீர்கேடுகள், குடும்ப அளவில் ஏற்படும் விரிசல்கள், பொருளாதரப் பிரச்சனைகள் மற்றும் மனத்தடைகள் ஆகியவற்றைப் பற்றி பேசுவார்.

#TamilSchoolmychoice

முற்றிலும் இலவசமாக நடைபெறவுள்ள இப்பயிலரங்கத்துக்கு 18 வயதுக்கு மேற் பட்ட மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்துக் கொள்ளலாம்.

மேல் விவரங்களுக்கு, 03-42963853.