நாட்டில் நிகழ்ந்த மிக மோசமான பேருந்து விபத்துக்களில் ஒன்றாக இது கருதப்படுகின்றது. காயமடைந்த 15 பேர் செலாயாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 10 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மரண எண்ணிக்கை 33 வரை இருக்கக் கூடும் என்றும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
(மேலும் விவரங்கள் தொடரும்)
Comments