Home கலை உலகம் வில்லியாக நடிக்க ஆசை: பிரியாமணி

வில்லியாக நடிக்க ஆசை: பிரியாமணி

634
0
SHARE
Ad

செப். 11- ‘பருத்திவீரன்’ கிராமத்து பாணியை மாற்ற பிரியாமணி பெரும்பாடு பட்டார்.

29o88oyftl47ibwo.D.0.Priyamani-Photoஆனாலும் தமிழில் தொடர்ந்து அதே மாதிரி கதாபாத்திரங்களே  வந்தன. அந்த கதாபாத்திரத்திலிருந்து  வெளிவர கவர்ச்சிக்கு தயார் என அறிவிப்பு வெளியிட்டார்.

அதன்பிறகு தெலுங்கு படங்களில் அரைகுறை ஆடையில் ஆபாசமாக தோன்றினார்.

#TamilSchoolmychoice

கவர்ச்சியில் தாராளம் காட்டியதால் இயக்குனர்களும், தங்கள் படங்களில் அவரை அரைகுறை ஆடையில் உரித்து காட்டினார்கள். ஆனாலும் தமிழ் படங்களில் இருந்து வாய்ப்புகள் வரவில்லை.

அடுத்து வில்லி வேடங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்து பிரியாமணி கூறும்போது, சவாலான கதாபாத்திரங்களில்  நடிக்க விருப்பமாக இருக்கிறேன்.

குறிப்பாக வில்லத்தனமான வேடங்களில் நடிக்கவும் ஆசை உள்ளது என்றார்.