செப். 13- பாஸ் என்ற பாஸ்கரன்’ படத்தை அடுத்து ஆர்யா- நயன்தாரா ஜோடியாக நடித்திருக்கும் படம் ‘ராஜா ராணி’.
இப்படத்தை சங்கரிடம் இணை இயக்குனராக இருந்த அட்லீ இயக்கி இருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீடு சமீபத்தில் நடந்தது.
தற்போது இப்படத்தை வரும் 27-ந்தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ராஜா ராணி திரைப்படத்தின் முன்னோட்டம்
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=r8uXnun2AlI
Comments