Home Uncategorized குளிர்பானம் அருந்துபவர்களுக்கு எச்சரிக்கை!

குளிர்பானம் அருந்துபவர்களுக்கு எச்சரிக்கை!

565
0
SHARE
Ad

downloadஅக்டோபர் 9 – நீங்கள் அளவுக்கு மீறி குளிர்பானம் அருந்துபவர்களா? நீரிழிவு நோயை நீங்கள் விரைவில் எதிர்நோக்கலாம்.

நாள் ஒன்றுக்கு 40 முதல் 70 மில்லிவரை குளிர் பானம் அருந்தும் சிறுவனுக்கு ஆண்டு ஒன்றுக்கு 3 முதல் 5 கிலோ வரை எடை எகிறும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

தண்ணீர் குடிப்பதையும் புறந்தள்ளிவிட்டு, குளிர்பானம் அருந் தினால், 40 வயதில் வரும் சில நோய்கள் பத்து வயதிலேயே வரக்கூடும் என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள்.

#TamilSchoolmychoice

எனவே, வெயில் காலங்களில் இயற்கையாக கிடைக்கப்படும் மோர், இளநீர் போன்ற பானங்களை அருந்துவது உடலுக்கு சிறந்தது. அதே வேளையில் நோயிலிருந்தும் நம்மை பாதுகாக்கின்றது.