Home வணிகம்/தொழில் நுட்பம் எல்ஜி நிறுவனத்தின் புதிய வெளியீடான பயர்வெப் (Fireweb) திறன்பேசி!

எல்ஜி நிறுவனத்தின் புதிய வெளியீடான பயர்வெப் (Fireweb) திறன்பேசி!

524
0
SHARE
Ad

LG-Fireweb (1)

அக் 29- எல்ஜி (LG) நிறுவனம் பயர்வெப் (Fireweb) எனும் புத்தம் புதிய திறன்பேசியை அறிமுகம் செய்துள்ளது.

பயர்பொக்ஸ் (Firefox) இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாகக் காணப்படும் இத்திறன்பேசி 4 அங்குல அளவு மற்றும் 480 x 320 பிக்சல் தீர்மானம் (Pixel Resolution)  உடையதாகக் காணப்படுகின்றது.

#TamilSchoolmychoice

இதில் 1GHz வேகத்தில் செயற்படக்கூடிய குவால்காம் எனும் செயலியும் (Qualcomm Processor) 4GB மெமரி கார்டும்  உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதை தவிர இத்திறன்பேசி 5 மெகாபிக்சல்களை உடைய கேமராவையும் கொண்டுள்ளது. இத்திறன்பேசியின் விலையானது 207 டாலர்கள் (650 ரிங்கிட்) ஆகும்.