Home வாழ் நலம் முகம் பளபளப்பாக

முகம் பளபளப்பாக

741
0
SHARE
Ad

Acne-Facial-Cleanser-0

நவம்பர் 11- உங்கள் முகம் பளபளப்பாக சம அளவு கேரட் சாறு, ஆரஞ்ச் பழச்சாறு, எழுமிச்சை பழச்சாறு மற்றும் பன்னீர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் தயிரை சேர்த்து நன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசி சிறிது நேரம் ஊற வைத்த பிறகு கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.