Home வணிகம்/தொழில் நுட்பம் புதிய சுவையுடம் மெக்னம் மினி ஐஸ்கீரிம்

புதிய சுவையுடம் மெக்னம் மினி ஐஸ்கீரிம்

730
0
SHARE
Ad

Product_MiniClassic116-321472

கோலாலம்பூர், நவம்பர் 19 – மலேசிய ஐஸ்கீரிம் நிறுவனங்களின் ஒன்றான வால்ஸ், தனது வணிக நடிவடிக்கையை மேம்படுத்த மேலும் சிறந்த யுக்தியை கையாண்டுள்ளது.

இதற்கு முன், வால்ஸ் நிறுவனம் மெக்னம் வகை ஐஸ்கீரிம் வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தற்போது அந்நிறுவனம் மெக்னம் மினி என்ற ஐஸ்கீரிமை வெளியிட்டுள்ளது. தோற்றத்தில் சிறியதாகக் காணப்படும் இவை மூன்று சுவைகளை மையப்படுத்தி வெளியிடப்பட்டுள்ளது. மெக்னம் மினி கிளாசிக், மெக்னம் மினி அல்மண்ட், சாக்லெட் மினி பிரவ்னி ஆகிய மூன்று வகைகள் சாக்லெட் ஐஸ்கீரிமை விரும்பி உண்ணும் பயனீட்டாளர்களின் மனத்தைக் கவரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

புதிய தோற்றத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த மெக்னம் மினி, நாடு தழுவிய நிலையில் எல்லா பேராங்காடிகளிலும் கடைகளிலும் கிடைக்கும்.ஆறு ஐஸ்கீரிமை கொண்ட ஒரு பெட்டி தற்போது 12.90 வெள்ளிக்கு விற்கப்படுகின்றது.