Home தொழில் நுட்பம் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய பதிப்பான iOS 7.0.4

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய பதிப்பான iOS 7.0.4

596
0
SHARE
Ad

ios7-130610-2

கோலாலம்பூர், நவம்பர் 19- ஆப்பிள் நிறுவனத்தின் திறன்பேசி  சாதனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட இயங்குதளமே iOS ஆகும்.

இதன் புதிய பதிப்பான iOS 7  சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்த நிலையில் அதில் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு மேலும் சில பதிப்புக்களை வெளியிட்டிருந்தது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் தற்போது iOS 7.0.4 எனும் புதிய பதிப்பினை மீண்டும் வெளியிட்டுள்ளது.

இதில் முன்னைய பதிப்பில் காணப்பட்ட சில தவறுகள் நீக்கப்பட்டுள்ளதுடன் பேஸ்டிம் (FaceTime) செயலியுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதனை ஐ- போன், ஐ -பாட் மற்றும் ஐ- போட் தச் (i-pod touch)ஆகியவற்றில் புதுபித்து கொள்வதற்கு Settings > General > Software Update என்ற படிமுறையை பின்பற்றவும்.