Home இந்தியா நடிகர் வாசுவிக்ரம் திமுகவில் சேர்ந்தார் இந்தியா நடிகர் வாசுவிக்ரம் திமுகவில் சேர்ந்தார் November 22, 2013 577 0 SHARE Facebook Twitter Ad சென்னை, நவம்பர் 22- பிரபல நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசு மகனும் நடிகருமான வாசுவிக்ரம் நேற்று கோபாலபுரம் இல்லம் வந்தார். திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அப்போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உடன் இருந்தார்.