Home 13வது பொதுத் தேர்தல் ம.இ.கா தேசிய உதவித்தலைவர் தேர்தல்: சோதிநாதன், சரவணன் வெற்றி!

ம.இ.கா தேசிய உதவித்தலைவர் தேர்தல்: சோதிநாதன், சரவணன் வெற்றி!

786
0
SHARE
Ad

mic 300-200

(அதிகாரமற்ற அறிவிப்பு – Unofficial) மலாக்கா, நவம்பர் 30-  தற்போதைய நிலவரப்படி, ம.இ.கா தேசிய உதவித் தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் டத்தோ எஸ்.சோதிநாதன் மற்றும் டத்தோ சரவணன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். (சோதிநாதன் – 686 வாக்குகள் டத்தோ சரவணன் – 678 வாக்குகள்)

மேலும் ஜஸ்பால் சிங் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோருக்கிடையே இரண்டு வாக்குகள் மட்டுமே வித்தியாசம் இருப்பதால் தற்போது மறுகணக்கெடுப்பு நடந்து வருகின்றது. (ஜஸ்பால் சிங் – 643 வாக்குகள், பாலகிருஷ்ணன் – 641 வாக்குகள்)

#TamilSchoolmychoice

எனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை காலை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.