Home கட்சித் தேர்தல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: வெற்றி பெற்ற மத்திய செயலவை உறுப்பினர்கள் பட்டியல்!

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: வெற்றி பெற்ற மத்திய செயலவை உறுப்பினர்கள் பட்டியல்!

816
0
SHARE
Ad

palani

மலாக்கா, நவம்பர் 30- நடந்து முடிந்த மஇகா உயர்மட்ட பதவிகளுக்கான தேர்தலில் 23 மத்திய செயலவை உறுப்பினர் பதவிகளில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் வெளியிட்டார்.

அதன்படி,

#TamilSchoolmychoice

டத்தோ ரகுமூர்த்தி – 1000 வாக்குகள்

டத்தோ முருகேசன்- 970 வாக்குகள்

பார்த்திபன்-958 வாக்குகள்

சக்திவேல் – 952 வாக்குகள்

டத்தோ எம்.எஸ்.மகாதேவன் – 860 வாக்குகள்

சுந்தர் டான் ஸ்ரீ சுப்ரமணியம் – 779 வாக்குகள்

கமலாநாதன்- 756 வாக்குகள்

ரண்பீர்சிங் – 734 வாக்குகள்

குமார் அம்மான்- 737 வாக்குகள்

பழனியப்பன்-684 வாக்குகள்

டத்தோ வி. எஸ். மோகன் – 681 வாக்குகள்

பிரகாஷ் ராவ் – 670 வாக்குகள்

டத்தோ இளங்கோ – 652 வாக்குகள்

வித்யானந்தன் – 641 வாக்குகள்

தினகரன் – 630 வாக்குகள்

குணசேகரன் – 615 வாக்குகள்

சுப்ரமணியன் – 571 வாக்குகள்

ஏ.கே ராமலிங்கம் – 570 வாக்குகள்

அசோகன் – 560 வாக்குகள்

டத்தோ ஏ. கணேசன் – 553 வாக்குகள்

டத்தோ ஹென்ரி பெனடிக் – 545 வாக்குகள்

எம்.எல் மாறன் – 544 வாக்குகள்

கே.பி.சாமி – 544 வாக்குகள்