Home கட்சித் தேர்தல்கள் ம.இ.கா தேசிய உதவித்தலைவர் தேர்தல்: சோதி, சரவணன், பாலா வெற்றி!

ம.இ.கா தேசிய உதவித்தலைவர் தேர்தல்: சோதி, சரவணன், பாலா வெற்றி!

673
0
SHARE
Ad

MIC-logoமலாக்கா, டிசம்பர் 1-  ம.இ.கா தேசிய உதவித்தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிட்டவர்களின் வாக்குகள் மறுகணக்கெடுப்பு நேற்று இரவு தொடங்கி இன்று காலை 5.30 மணியளவில் நிறைவடைந்தது.

அதன் படி,

டத்தோ சோதிநாதன் 717 வாக்குகளும், டத்தோ சரவணன் 716 வாக்குகளும், டத்தோ பாலகிருஷ்ணன் 683 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர்.

#TamilSchoolmychoice

ஜஸ்பால் சிங் 670 வாக்குகள் பெற்று பாலகிருஷ்ணனை விட பின் தங்கினார்.

இது தவிர, டத்தோ எஸ்.கே விக்னேஸ்வரன் 572 வாக்குகளும், டத்தோ டி.மோகன் 530 வாக்குகளும், டத்தோஸ்ரீ தேவமணி 332 வாக்குகளும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.