Home நாடு சொல்வேந்தர் மன்றத்தின் “சொல்வேந்தர் சொல்லும் சுவையும் 2013” நிகழ்ச்சி!

சொல்வேந்தர் மன்றத்தின் “சொல்வேந்தர் சொல்லும் சுவையும் 2013” நிகழ்ச்சி!

639
0
SHARE
Ad

unnamedகோலாலம்பூர், டிச 9 – தமிழ் சொல்வேந்தர் மன்றம் (பிரிவு – டி) வரும் சனிக்கிழமை (டிசம்பர் 14) ஆம் தேதி “சொல்வேந்தர் சொல்லும் சுவையும்” என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்வில், தமிழ் குறித்த பல சுவையான கருத்துக்களும் , தன்னம்பிக்கை ஊட்டி பேச்சாற்றலை வளர்க்க உதவும் சிறப்புரைகளும், வேடிக்கையான போட்டிகளும், நிறைய பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.

இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதன் மூலம் தமிழ் குறித்த பல நல்ல தகவல்களையும், நமது பாரம்பரியங்களையும் அறிந்து கொள்ளலாம்.

#TamilSchoolmychoice

இந்நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் முகவரி – Pure Life Society, Bt 6 Jalan puchong. நேரம் – மதியம் 2.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை.

இந்நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்காணும் ஏற்பாட்டாளர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

எஸ்.நல்லம்மை – (012-4217805)

எஸ்.சாமுவேல் – (017-6609945)

ஜி. தனுஷா – (012-6026015)

எஸ்.ரமேஷ் – (019-2865117)