Home இந்தியா காங்கிரசை பொறுத்தவரையில் இது ஒரு பின்னடைவுதான் – கருணாநிதி

காங்கிரசை பொறுத்தவரையில் இது ஒரு பின்னடைவுதான் – கருணாநிதி

465
0
SHARE
Ad

karunanithi

சென்னை, டிசம்பர் 9 – சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “நான்கு மாநிலங்களில் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கெல்லாம் என்னுடைய வாழ்த்துகள் இந்தத் தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது காங்கிரசைப் பொறுத்தவரையில் இது ஒரு பின்னடைவுதான்” என்று கூறியுள்ளார்.