Home தொழில் நுட்பம் டெல் நிறுவனத்தின் புதிய வகை மடிக்கணினி

டெல் நிறுவனத்தின் புதிய வகை மடிக்கணினி

598
0
SHARE
Ad

11720

கோலாலம்பூர், டிசம்பர் 10- அண்மையில் டெல் நிறுவனம் எக்ஸ்.பி.எஸ் ரக புதிய வகை மடிக்கணினியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வகை மடிக்கணினி எக்ஸ்.பி.எஸ் 12, 13 மற்றும் 15 ரகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

மிகவும் மெல்லியதான அளவுகொண்ட இந்த மடிக்கணினியின் திரை 11.6 அங்குளம் கொண்டது. இது தொடுத்திரை வகையை சார்ந்தது. அதோடு இதன் மின்கலன் நீண்ட காலம் தாங்கக்கூடியதாகும்.

#TamilSchoolmychoice

தற்போது இந்த மூன்று வகை எக்ஸ்.பி.எஸ் ரக மடிக்கணினிகள் விற்பனையில் முன்னணியில் உள்ளது. அவ்வகையில் எக்ஸ்.பி.எஸ் 11 ரிம 3899 வெள்ளிக்கும், எக்ஸ்.பி.எஸ் 13 ரிம 3999 வெள்ளிக்கும் மற்றும் எக்ஸ்.பி.எஸ் 15 ரிம 4899 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.