Home தொழில் நுட்பம் அப்பிள் நிறுவனத்தின் பெரிய தொடுதிரை கொண்ட சாதனங்கள்

அப்பிள் நிறுவனத்தின் பெரிய தொடுதிரை கொண்ட சாதனங்கள்

571
0
SHARE
Ad

large-ipad

டிசம்பர் 26- திறன்பேசி மற்றும் கணினிச் சாதன உற்பத்தியில் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ள அப்பிள் நிறுவனமானது தற்போது பெரிய தொடுதிரைகளைக் கொண்ட சாதனங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

அதன்படி 12 அங்குல தொடுதிரை கொண்ட ஐபாட் (iPad) இனை 2014ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலும், பெரிய தொடுதிரை கொண்ட ஐபோன் யினை மே மாதத்திலும் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

#TamilSchoolmychoice

இந்த அறிமுகங்களைத் தொடர்ந்து 11.1 அங்குல அளவுடைய மேக்புக் ஏர் (Macbook Air) சாதன உற்பத்தியை நிறுத்தி அதற்கு பதிலாக ஐபாட் சாதனத்தை பயன்படுத்த பயனர்களுக்கு அறிவுறுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.