Home நாடு சீன வானொலி அறிவிப்பாளர் கலைமகளின் பிரத்யேக நேர்காணல்!

சீன வானொலி அறிவிப்பாளர் கலைமகளின் பிரத்யேக நேர்காணல்!

727
0
SHARE
Ad

Snapshot 1 (1-23-2014 6-01 PM)ஜனவரி 24 –  ‘தாயகம் கடந்த தமிழ்’ என்ற தலைப்பில் உலகம்  முழுவதிலும் உள்ள தமிழ் எழுத்தாளர்களை ஒருங்கிணைக்கும் அனைத்துலக மாநாடு கோயம்புத்தூரில் இனிதே நடைபெற்றது.

கடந்த 21 தொடங்கி 23 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டு தங்களது கட்டுரைகளைப் படைத்தனர்.

இம்மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை படைத்த சீனாவைச் சேர்ந்த தமிழ் வானொலி அறிவிப்பாளர் கலைமகளிடம் நமது செல்லியல் இணையத்தளம் பிரத்யேக நேர்காணல் ஒன்றைப் பதிவு செய்துள்ளது.

#TamilSchoolmychoice

அவரது நேர்காணலை கீழ்க்காணும் இணைய வழித் தொடர்பின் மூலம் காணலாம்.