Home கலை உலகம் விலைமாது பாத்திரத்தில் ஹரிப்ரியா

விலைமாது பாத்திரத்தில் ஹரிப்ரியா

591
0
SHARE
Ad

350x350_IMAGE25125299சென்னை,பிப்16-“கனகவேல் காக்க’, “முரண்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தாலும் தமிழில் சரிவர வாய்ப்பு இல்லாததால், தன் தாய் மொழியான கன்னடப் படங்களில் நடித்து வந்தார் ஹரிப்ரியா.

தற்போது மீண்டும் தமிழில் “அட்டகத்தி’ தினேஷுடன் நடித்துவரும் இவர், தெலுங்கில் நடித்த “அப்பய் கிளாஸ் அம்மாயி மாஸ்’ என்ற படம் சூப்பர் ஹிட்டானதால், அந்தப் படத்தை தன் தென்னிந்திய நாயக, தயாரிப்பாள நண்பர்களுக்குப் போட்டுக் காட்ட ஏற்பாடு செய்தார். படத்தைப் பார்த்த பிரபலங்கள் வாயடைத்துப் போனார்களாம்.

“ஹரிப்ரியாவா இப்படி…’ என்று அவரை மேலும் கீழும் பார்த்தார்களாம். விலைமாது பாத்திரத்தில், படுக்கையறை காட்சிகளில் அத்தனை கவர்ச்சியாக நடித்திருந்தாராம். இதைப் பார்த்த சில தயாரிப்பாளர்கள் அங்கேயே அடுத்த படத்தில் நடிக்க அட்வான்ஸ் கொடுத்துவிட்டார்களாம்.