இவர் ‘யோஜனா’ என்ற பத்திரிக்கையின் ஆசிரியராகவும், ‘இல்லஸ்ரேட் ஆப் இந்தியா’, ‘நேஷனல் ஹெரால்ட்’, ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ போன்ற வாரப் பத்திரிக்கைகளின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும், இவர் எழுதிய ‘டிரெயின் டு பாகிஸ்தான்’ என்ற நாவல் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.
அதோடு, எண்ணிலடங்கா புத்தகங்களும், பாடல்களும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments