Home இந்தியா மத்திய ஜவுளித் துறை அமைச்சர் சாம்பசிவ ராவ் ராஜினாமா!

மத்திய ஜவுளித் துறை அமைச்சர் சாம்பசிவ ராவ் ராஜினாமா!

439
0
SHARE
Ad

b5f3e2a8-c429-47c5-9356-634b5db738461ஐதராபாத், ஏப்ரல் 4 – மத்திய ஜவுளித் துறை அமைச்சர் சாம்பசிவ ராவ், தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா அமைத்ததற்காக எதிர்ப்பு தெரிவித்து,

தனது பதவியை சாம்பசிவ ராவ், ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தனது ராஜினாமா கடித்தத்தை இன்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தே விலகி பாஜகவில் இணையவிருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.