Home கலை உலகம் முறுக்கு மீசையில் ‘லிங்கா’ ரஜினி!

முறுக்கு மீசையில் ‘லிங்கா’ ரஜினி!

856
0
SHARE
Ad

rajiniiiசென்னை, மே 3 – கோச்சடையான் படத்திற்கு பிறகு கே.எஸ் ரவிககுமார் இயக்கும் “லிங்கா” என்ற புதிய படத்தில் நடிக்கிறார் ரஜினி. இப்படத்திற்காக ரஜினி முறுக்கு மீசை வளர்க்கிறார்.

இத்தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் ‘முறுக்கு மீசையுடன் முறுக்காக இருக்கிறார் ரஜினி என கூறியுள்ளனர். இவருக்கு யாராவது 60 வயதுக்கு மேல ஆயிருச்சுன்னா சொன்னா தப்பாக் கணக்குப் போட்டுட்டாங்க போல என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

rajiniiரஜினி ரசிகராக இல்லாதவர்களும் கூட, ரஜினியின் இந்த இளமையான தோற்றத்தைப் பார்த்து ஆச்சரியப்படத்தான் செய்வார்கள். பட்டு வேட்டி சட்டை, அங்கவஸ்திரம், முறுக்கி விட்ட மதுரைக்கார மீசை. சீராக வாரி விடப்பட்ட தலையலங்காரம். என படு ஷோக்காக இருக்கிறார் ரஜினி.

#TamilSchoolmychoice

லிங்கா பட பூஜையின்போது கண்ட காட்சிதான் இது. கம்பீரமாக காட்சி அளித்த ரஜினி, பூஜை நடந்த கோவிலிலேயே இந்த முறுக்கு மீசையுடன் தோன்றினார் ரஜினி.