Home உலகம் புத்தர் சிலைகளுக்கு ஈரானில் தடை

புத்தர் சிலைகளுக்கு ஈரானில் தடை

806
0
SHARE
Ad

budhaடெஹ்ரான், பிப்.18- ஈரானில் உள்ள கடைகளில், புத்தர் சிலைகள் விற்பனைக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரானில், பார்பி பொம்மை, உள்ளிட்ட மேற்கத்திய பாணி சிலைகள், பல ஆண்டுகளாக தடைசெய்யப்பட்டுள்ளன.

தற்போது, அந்நாட்டில், புத்தர் சிலை விற்பனைக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

புத்த மதம் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக, அந்நாட்டின் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, புத்தர் சிலைகள், அகற்றப்படுகின்றன.

“புத்தர் சிலைகள் விற்கப்படுவது, கலாச்சார அத்துமீறல்’ என, அந்நாட்டு கலாச்சார பாதுகாப்புத் துறை அதிகாரி தெரிவித்தார்.