இந்நாளை மலாயாப் பல்கலைக்கழகத்தின் தமிழ் அறவாரியம் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது.
இவ்வருடம் தமிழ் அறவாரியம் மலாயாப் பல்கலைகழகம், சீன மொழி இயக்கங்களுடன் சேர்ந்து தாய்மொழி தினத்தை சிறப்பாகக் கொண்டாடவுள்ளது.
வரும் 21-ஆம் தேதி பிப்ரவரி 2013 வியாழக்கிழமை மாலை 6.30 மணி தொடங்கி இரவு 10 மணி வரை மலாயாப் பல்கலைகழக டேவான் கூளியா அங்சனாவில் கொண்டாடவுள்ளது.
மேல் விவரங்களுக்கு, குமாரி உஷாவுடன் 012-3833677 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
Comments