Home நாடு ‘நினைத்துப் பார்க்கிறேன்’ நூல் வெளியீட்டு விழா

‘நினைத்துப் பார்க்கிறேன்’ நூல் வெளியீட்டு விழா

778
0
SHARE
Ad

dr.subraகோலாலம்பூர், பிப்.19- நாளை 20.3.2013 புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு கோலாலம்பூர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா அரங்கில்  ‘நினைத்துப் பார்க்கிறேன்’ நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெறவுள்ளது.

மனித வள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர்  எஸ். சுப்பிரமணியம் (படம்) தலைமையில் இவ்விழா நடைபெறுகிறது.

இந்நூல் வெளியீட்டு விழாவில் ஆசிரியர் இரா. மாணிக்கம் அறிமுகவுரை ஆற்றுவார்.

#TamilSchoolmychoice

தொடர்ந்து, இந்நூல் பிறந்த வரலாற்றை நூலாசிரியர் கோ.சு.கி தமிழ்மாறன் தனது உரையில் தெரிவிப்பார்.

எழுத்தாளர்கள், வாசகர்கள், தமிழ்நெஞ்சர்கள் அனைவரையும் நிகழ்வுக்குத் தவறாது வருகை தந்து சிறப்பிக்குமாறு நூலாசிரியர் அன்போடு அழைக்கிறார்.