Home World Cup Soccer 2014 உலகக் கிண்ணம் : காற்பந்து இரசிகைகளின் கண்கவர் படங்கள் (2)

உலகக் கிண்ணம் : காற்பந்து இரசிகைகளின் கண்கவர் படங்கள் (2)

573
0
SHARE
Ad

பிரேசில், ஜூலை 2 – பிரேசிலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ணப் போட்டிகளை காண வரும் சில இரசிகைகள் வித்தியாசமான கோணங்களில் ஆடையணிந்து, கவர்ச்சித் தாரகைகளாக உலா வந்து, தொலைக்காட்சிகளின் படமெடுக்கும் கருவிகளுக்கும், புகைப்படக்காரர்களுக்கும் விருந்தாக அமைகின்றனர்.

அந்த கவர்ச்சி இரசிகைகளின் கண்கவர் படக்காட்சிகளில் சில இங்கே:-

A US fan cheers for her team before the FIFA World Cup 2014 group G preliminary round match between the USA and Germany at the Arena Pernambuco in Recife, Brazil, 26 June 2014. ஜூன் 26ஆம் தேதி பிரேசிலின் ரெசிஃபே நகரில் நடைபெற்ற ஜெர்மனி – அமெரிக்கா நாடுகளுக்கிடையிலான ஆட்டத்தில் அமெரிக்காவுக்கு தனது ஆடை வடிவத்தின் மூலம் ஆதரவு தெரிவிக்கும் இரசிகை..

#TamilSchoolmychoice

An Italy supporter cheers prior the FIFA World Cup 2014 group D preliminary round match between Italy and Costa Rica at the Arena Pernambuco in Recife, Brazil, 20 June 2014. ஜூன் 20ஆம் தேதி ரெசிஃபே நகரில் நடைபெற்ற இத்தாலி-கோஸ்தா ரிக்கா இடையிலான ஆட்டத்தின்போது இத்தாலிய இரசிகை…

Supporter of Costa Rica cheers prior to the FIFA World Cup 2014 group D preliminary round match between Italy and Costa Rica at the Arena Pernambuco in Recife, Brazil, 20 June 2014.  ஜூன் 20ஆம் தேதி ரெசிஃபே நகரில்  நடைபெற்ற கோஸ்தா ரிக்கா-இத்தாலி இடையிலான ஆட்டத்தில் கோஸ்தா ரிக்காவுக்கு ஆதரவாக ஆர்ப்பரிக்கும் இரசிகை…

 Fanny Neguesha, fiancee of Italy's Mario Balotelli, pose prior the FIFA World Cup 2014 group D preliminary round match between Italy and Uruguay at the Estadio Arena das Dunas in Natal, Brazil, 24 June 2014.  ஜூன் 24ஆம் தேதி நட்டால் நகரில் நடைபெற்ற இத்தாலி-உருகுவே இடையிலான ஆட்டத்தில் இத்தாலிக்கு ஆதரவு தெரிவிக்கும் இவர் வெறும் இரசிகை மட்டுமல்ல – இவர்தான் ஃபன்னி நகிஷா – புகழ்பெற்ற இத்தாலி ஆட்டக்காரர் மரியோ பலோடெல்லியின் மனம் கவர்ந்த காதலியுமாவார்…

A supporter of Argentina before the FIFA World Cup 2014 round of 16 match between Argentina and Switzerland at the Arena Corinthians in Sao Paulo, Brazil, 01 July 2014. ஜூலை 1ஆம் தேதி சாவ் பாலோ நகரில் நடைபெற்ற அர்ஜெண்டினா-சுவிட்சர்லாந்து இடையிலான ஆட்டத்தில் அர்ஜெண்டினா நாட்டு சீருடையில் ஆடையணிந்து ஆதரவு தெரிவிக்கும் இரசிகை.

படங்கள்: EPA