Home World Cup Soccer 2014 உலகக் கிண்ண நினைவுகள் : காற்பந்து இரசிகைகளின் கண்கவர் படங்கள் (தொகுப்பு 7)

உலகக் கிண்ண நினைவுகள் : காற்பந்து இரசிகைகளின் கண்கவர் படங்கள் (தொகுப்பு 7)

311
0
SHARE

பிரேசில், ஜூலை 16 – உலகக் கிண்ணப் போட்டிகள் நிறைவடைந்து விட்டாலும், அந்தப் போட்டிகள் நடைபெறும் போது பல்வேறு வண்ண உடைகளில், புகைப்படக்காரர்களுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் கண்கவர் விருந்து படைந்த காற்பந்து இரசிகைகளின் படக் காட்சிகளின் தொகுப்பு தொடர்கின்றது : –

French soccer supporter prior the FIFA World Cup 2014 group E preliminary round match between Ecuador and France at Estadio do Maracana in Rio de Janeiro, Brazil, 25 June 2014.   (RESTRICTIONS APPLY: Editorial Use Only, not used in association with any commercial entity - Images must not be used in any form of alert service or push service of any kind including via mobile alert services, downloads to mobile devices or MMS messaging - Images must appear as still images and must not emulate match action video footage - No alteration is made to, and no text or image is superimposed over, any published image which: (a) intentionally obscures or removes a sponsor identification image; or (b) adds or overlays the commercial identification of any third party which is not officially associated with the FIFA World Cup)  EPA/OLIVER WEIKEN   EDITORIAL USE ONLYஜூன் 25ஆம் தேதி நடைபெற்ற இக்குவடோர் – பிரான்ஸ் நாடுகளுக்கு இடையிலான போட்டியின் போது பிரான்ஸ் நாட்டின் வண்ணங்களை தனது உடையிலும் – உடலிலும் கொண்டு வந்திருக்கும் பிரான்ஸ் நாட்டு இரசிகை ஒருத்தி…

USA fans arrive for the FIFA World Cup 2014 group G preliminary round match between the USA and Germany at the Arena Pernambuco in Recife, Brazil, 26 June 2014.  EPA/Diego Nigro   EDITORIAL USE ONLY

ஜூன் 26ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்கா-ஜெர்மனி நாடுகளுக்கிடையிலான போட்டிக்கு வருகை தரும் அமெரிக்க இரசிகைகள், மழைத் தூறலுக்கு காவலாக நாட்டுக் கொடிகளை பிடித்து நிற்கும் காட்சி. அதோடு, கால்களிலும் – உடல் பாகங்களிலும் – உடலை மறைக்கும் குறைந்த பட்ச ஆடைகளிலும், அமெரிக்க கொடியின் சின்னங்கள் பதிக்கப்பட்ட கைவண்ணங்கள்….

USA Supporters cheer prior the FIFA World Cup 2014 group G preliminary round match between the USA and Germany at the Arena Pernambuco in Recife, Brazil, 26 June 2014.   (RESTRICTIONS APPLY: Editorial Use Only, not used in association with any commercial entity - Images must not be used in any form of alert service or push service of any kind including via mobile alert services, downloads to mobile devices or MMS messaging - Images must appear as still images and must not emulate match action video footage - No alteration is made to, and no text or image is superimposed over, any published image which: (a) intentionally obscures or removes a sponsor identification image; or (b) adds or overlays the commercial identification of any third party which is not officially associated with the FIFA World Cup)  EPA/MARCUS BRANDT   EDITORIAL USE ONLY

ஜூன் 26ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்கா-ஜெர்மனி ஆட்டத்தின்போது இரசிகை ஒருத்தியின் உற்சாக பங்கேற்பு….

USA supporter cheer prior the FIFA World Cup 2014 group G preliminary round match between the USA and Germany at the Arena Pernambuco in Recife, Brazil, 26 June 2014.   (RESTRICTIONS APPLY: Editorial Use Only, not used in association with any commercial entity - Images must not be used in any form of alert service or push service of any kind including via mobile alert services, downloads to mobile devices or MMS messaging - Images must appear as still images and must not emulate match action video footage - No alteration is made to, and no text or image is superimposed over, any published image which: (a) intentionally obscures or removes a sponsor identification image; or (b) adds or overlays the commercial identification of any third party which is not officially associated with the FIFA World Cup

ஜூன் 26ஆம் தேதி நடைபெற்ற ஜெர்மனி – அமெரிக்கா ஆட்டத்தின்போது அமெரிக்க இரசிகை…

A German fan poses before the FIFA World Cup 2014 final between Germany and Argentina at the Estadio do Maracana in Rio de Janeiro, Brazil, 13 July 2014.

ஜூலை 13ஆம் தேதி நடைபெற்ற ஜெர்மனி – அர்ஜெண்டினா இறுதி ஆட்டத்தின்போது, ஜெர்மன் நாட்டு வண்ணங்களைக் கொண்ட ஆடைகளுடன், ஜெர்மனி நாட்டு ஆதரவு இரசிகை ஒருத்தி.

படங்கள் : EPA

Comments