Home World Cup Soccer 2014 உலகக் கிண்ணம் : காற்பந்து இரசிகைகளின் கண்கவர் படங்கள் (தொகுப்பு 4)

உலகக் கிண்ணம் : காற்பந்து இரசிகைகளின் கண்கவர் படங்கள் (தொகுப்பு 4)

753
0
SHARE
Ad

பிரேசில், ஜூலை 8 – உலகக் கிண்ணக் காற்பந்து விளையாட்டு அரங்கில் விளையாட்டாளர்கள் திடலில் ஒரு கலக்கு கலக்க – காண வரும் இரசிகைகளோ இன்னொரு புறத்தில் அசத்தலான ஆடைகள் – ஒப்பனைகளுடன் ஒரு கலக்கு கலக்கி – அரங்கத்தையே கலகலப்பாக்கி விடுகின்றனர்.

தொலைக்காட்சி இரசிகர்களுக்கும் – புகைப்படக் கலைஞர்களுக்கும் கண்கவர் காட்சிப் படங்களாகின்றனர். அவர்களின் சில படக் காட்சிகள்:

Group F - Bosnia and Herzegovina vs Iran

#TamilSchoolmychoice

ஜூன் 25ஆம் தேதி நடைபெற்ற போஸ்னியா ஹெசர்கோவினா – ஈரான் இடையிலான ஆட்டத்தைக் கண்டு இரசிக்கும் ஈரானிய இரசிகைகள்…

Iranian soccer fan prior the FIFA World Cup 2014 group F preliminary round match between Bosnia and Herzegovina and Iran at the Arena Fonte Nova in Salvador, Brazil, 25 June 2014.

ஜூன் 25ஆம் தேதி நடைபெற்ற போஸ்னியா-ஹெசகோவினா – ஈரான் நாடுகளுக்கிடையிலான போட்டியில் ஈரானிய இரசிகை…

An Argentinian fan smiles before the FIFA World Cup 2014 group F preliminary round match between Nigeria and Argentina at the Estadio Beira-Rio in Porto Alegre, Brazil, 25 June 2014.

ஜூன் 25ஆம் தேதி நடைபெற்ற அர்ஜெண்டினா- நைஜிரியா ஆட்டத்தின்போது அர்ஜெண்டினா சீருடையில் கவர்ச்சி காட்டும் இரசிகை…

Colombian fans pose before the FIFA World Cup 2014 group C preliminary round match between Japan and Colombia at the Arena Pantanal in Cuiaba, Brazil, 24 June 2014.

ஜூன் 24ஆம் தேதி நடைபெற்ற பிரேசில்-கொலம்பியா நாடுகளுக்கிடையிலான போட்டி தொடங்குவதற்கு முன்னால் அழகு காட்டும் கொலம்பியா ஆதரவு இரசிகைகள்….

Supporter of Argentina cheers prior to the FIFA World Cup 2014 group F preliminary round match between Nigeria and Argentina at the Estadio Beira-Rio in Porto Alegre, Brazil, 25 June 2014.

“எனது நாட்டின் பெயரை உடலின் எந்தப் பாகத்திலும் வரைந்து ஆதரவு காட்டுவேன்” – எனக் காட்டும் அர்ஜெண்டினா இரசிகை. ஜூன் 25ஆம் தேதி நடைபெற்ற  அர்ஜெண்டினா- நைஜிரியா ஆட்டத்தின்போது….

படங்கள்: EPA