Home நாடு மலேசியாவில் ‘வண்ண ஓட்டம்’ – அசத்தலான புகைப்படங்கள்!

மலேசியாவில் ‘வண்ண ஓட்டம்’ – அசத்தலான புகைப்படங்கள்!

458
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – கோலாலம்பூரில் கடந்த ஆகஸ்ட் 17 -ம் தேதி, வண்ண ஓட்டம் (The Color run) என்ற பெயரில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு வண்ணப் பொடிகளைத் தூவி மகிழ்ந்தனர்.

அதன் படக்காட்சிகளை கீழே காணலாம்:-

Participants throw color powder to each other during the Color Run in Kuala Lumpur, Malaysia, 17 August 2014. Dubbed as the 'Happiest 5k on the Planet,' the Color Run promotes health and happiness as runners are doused with colorful chalk along the way.

#TamilSchoolmychoice

(நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் வண்ணப் பொடிகளை தூவி ஆரவாரம் செய்கின்றனர்)

Participant run through a color station during the Color Run in Kuala Lumpur, Malaysia, 17 August 2014. Dubbed as the 'Happiest 5k on the Planet,' the Color Run promotes health and happiness as runners are doused with colorful chalk along the way.

(உடல் முழுவதும் வண்ணப் பொடிகள் பூசப்பட்ட இளைஞர் ஒருவர் மகிழ்ச்சியுடன் ஓடுகிறார்)

participant lying on the road covered with color powder as she poses for photographs during the Color Run in Kuala Lumpur, Malaysia, 17 August 2014. Dubbed as the 'Happiest 5k on the Planet,' the Color Run promotes health and happiness as runners are doused with colorful chalk along the way.

(பெண் ஒருவர் வண்ணங்களின் மேல் படுத்துக் கொண்டு புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்)

Volunteers with their faces covered with colored powder pose for photographs during the Color Run in Kuala Lumpur, Malaysia, 17 August 2014. Dubbed as the 'Happiest 5k on the Planet,' the Color Run promotes health and happiness as runners are doused with colorful chalk along the way.

(தங்களது சட்டை நிறத்திற்கு ஏற்றவாறு வண்ணங்களை பூசியுள்ள பெண்கள்)

Participants run through a color station during the Color Run in Kuala Lumpur, Malaysia, 17 August 2014. Dubbed as the 'Happiest 5k on the Planet,' the Color Run promotes health and happiness as runners are doused with colorful chalk along the way.

( நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் வண்ணப் பொடிகளை தூவியவாறே ஓடுகிறார்கள்)

படங்கள்: EPA