Home கலை உலகம் ஷாருக்கானின் ‘ஹேப்பி நியூ இயர்’ பட முன்னோட்டம் 3 மில்லியன் முறை பார்க்கப்பட்டது

ஷாருக்கானின் ‘ஹேப்பி நியூ இயர்’ பட முன்னோட்டம் 3 மில்லியன் முறை பார்க்கப்பட்டது

538
0
SHARE
Ad

ஆகஸ்ட் 30 – பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஷாருக்கானின் அடுத்த இந்திப்படம் ‘ஹேப்பி நியூ இயர்’. தீபாவளித் திரையீடாக வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் முன்னோட்டம் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதிதான் வெளியிடப்பட்டது.

ஆனால் அதற்குள், 3,841,279 முறை இந்த முன்னோட்டம் யூ டியூப் காணொளித் தளத்தின் வழி பார்க்கப்பட்டுள்ளது ஒரு சாதனையாகக் கருதப்படுகின்றது.

ஷாருக்கானை வைத்து ஏற்கனவே, ‘மேய்ன் ஹூ நான்’, ‘ஓம் சாந்தி ஓம்’ என்ற வெற்றிப் படங்களை எடுத்த நடன இயக்குநர் ஃபாராகான் இயக்கியுள்ள படம் இது.

#TamilSchoolmychoice

இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழாவின்போது எடுக்கப்பட்ட சில காட்சிகள்:

Bollywood actors/cast members Shahrukh Khan (L) and Boman Irani speak during the presentation of their up-coming movie 'Happy New Year', in Mumbai, India, 14 August 2014.

‘ஹேப்பி நியூ இயர்’ பட சுவரொட்டி பின்னணியில் இருக்க, நிகழ்ச்சியை நடத்திய ஷாருக்கான், பொர்மான் இரானி….

Bollywood actress/cast member Bollywood actress Deepila Padukone poses for pictures during the presentation of her up-coming movie 'Happy New Year', in Mumbai, India, 14 August 2014.

படத்தின் கதாநாயகி தீபிகா படுகோன்….

Bollywood actor/cast member Abhishek Bachchan poses for pictures during the presentation of his up-coming movie 'Happy New Year', in Mumbai, India, 14 August 2014.

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றும் அபிஷேக் பச்சான்….

Bollywood actor Shahrukh Khan (Front) poses for pictures during the presentation of his up-coming movie 'Happy New Year', in Mumbai, India, 14 August 2014.

 படத்தின் கதாநாயகன் ஷாருக்கான்….

படங்கள்: EPA