Home கலை உலகம் “சைமா” விருது விழாவில் நடிகை ராய் லஷ்மி (பிரத்தியேகப் படங்கள் தொகுப்பு 13)

“சைமா” விருது விழாவில் நடிகை ராய் லஷ்மி (பிரத்தியேகப் படங்கள் தொகுப்பு 13)

790
0
SHARE
Ad

கோலாலம்பூர், செப்டம்பர் 15 – சைமா எனப்படும் தென்னிந்திய திரைப்பட அனைத்துலக விருதளிப்பு விழாவில், இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் கருப்பு நிற சேலையில் சிவப்புக் கம்பள வரவேற்பில் கலந்து கொண்டு இளைஞர்களின் நெஞ்சை கொள்ளை கொண்டார் நடிகை ராய் லஷ்மி.

செல்லியலின் அந்த பிரத்தியேகப் படங்கள் உங்கள் பார்வைக்கு:-

IMG_4372

#TamilSchoolmychoice

சிவப்புக் கம்பள வரவேற்பில் புகைப்படக் கலைஞர்களுக்கு ஒய்யாரமாக காட்சி கொடுக்கிறார்

IMG_4354

இரும்புக் குதிரை படத்திற்கு பெரிய வரவேற்பு இல்லையென்றாலும் கூட, அதில் ராய் லஷ்மியின் கதாப்பாத்திரம் சிறந்த தேர்வாகவே இருந்தது.

IMG_4352

சைமா விருது விழாவில் அரங்கில் அசத்தலான நடனம் ஒன்றை ஆடி ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார் ராய் லஷ்மி

IMG_4369

சிவப்புக் கம்பள வரவேற்பில் தலையைக் கோதியபடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராய் லஷ்மியின் அழகு நமது செல்லியல் செய்தியாளரின் கேமரா கண்ணிலும் சிக்கியது.

செல்லியல் பிரத்தியேகப் படங்கள் – செய்திகள்.

(முக்கிய குறிப்பு: இந்த செல்லியல் செய்தியில் வெளியிடப்பட்டுள்ள படங்கள் யாவும் செல்லியலின் சிறப்பு பிரத்தியேகப் படங்கள் ஆகும். இவற்றை எடுத்தாள்வதற்கும், மறு பிரசுரம் செய்வதற்கும் செல்லியல் நிர்வாகத்தின் முன் அனுமதியைப் பெறவேண்டும்)