Home கலை உலகம் விஜய்யை தொடர்ந்து சூர்யாவும் ‘மை ட்ரீ’ சவாலை முடித்தார்! (காணொளியுடன்)

விஜய்யை தொடர்ந்து சூர்யாவும் ‘மை ட்ரீ’ சவாலை முடித்தார்! (காணொளியுடன்)

530
0
SHARE
Ad

suriya-சென்னை, செப்டம்பர் 18 – நடிகர்கள் என்றால் வெறும் நடிப்பது என்பது மட்டுமின்றி பொது மக்களுக்கு நல்ல முன்னோடியாகவும் திகழ வேண்டும் என்ற பொதுவான சிந்தனை உண்டு. அந்த வகையில் சூர்யா போன்றோர் பல நல்ல விஷயங்களை செய்து வருகின்றனர்.

suriya-s-my-tree-challengeசமீபத்தில் நடிகர் மம்முட்டி ‘மை ட்ரி சவால்’ என்று விஜய்க்கும், சூர்யாவிற்கும் சவால் விட்டார். இதை நடிகர் விஜய் சில நாட்களுக்கு முன் செய்து முடித்தார். இதை தொடர்ந்து சூர்யாவும் தன் மை ட்ரீ சவாலை கையில் எடுத்து அதை வெற்றிகரமாக செய்தார்.

suriya-s-my-tree-challenge_இதோ கீழே அவர் முடித்த ‘மை ட்ரீ’ சவால் காணொளி:

#TamilSchoolmychoice