Home இந்தியா தாரில் விழுந்து தத்தளித்த நாய் மீட்பு – மனதை நெகிழ வைக்கும் காணொளி!

தாரில் விழுந்து தத்தளித்த நாய் மீட்பு – மனதை நெகிழ வைக்கும் காணொளி!

600
0
SHARE
Ad

Untitledராஜஸ்தான், அக்டோபர் 3 – இந்தியாவின் ராஜஸ்தான் உடைப்பூர் பகுதியில் கொதிக்கும் தாரில் விழுந்து, எழுந்து நடக்க இயலாமல் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நாயை, அந்த வழியாக சென்ற நபர்கள் கண்டுள்ளனர்.

Untitled.png,அவர்களில் மனதாபிமானமிக்க நபர்கள் சிலர், உடனடியாக விலங்குகள் மீட்பு மையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் எண்ணெய் மூலம் அந்த நாயின் உடலில் ஒட்டி இருந்த தார் அத்தனையும் அகற்றியுள்ளனர்.

Untitled,இக்காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, யூடியூபில் கடந்த செப்டம்பர் 27 -ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இந்நாயின் மீது ஒட்டிகொண்ட தாரை அகற்றுவதற்கு 3 மூன்று மணிநேரங்கள் ஆனதாகவும், இரண்டு நாட்கள் செலவிடப்பட்டதாகவும் மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice