Home நிகழ்வுகள் மலேசிய இந்தியர் வாழ்வில் மாற்றமும் மறுமலர்ச்சியும் பிரார்த்தனையும்

மலேசிய இந்தியர் வாழ்வில் மாற்றமும் மறுமலர்ச்சியும் பிரார்த்தனையும்

591
0
SHARE
Ad

veda-moorthyபட்டர்வோர்த், பிப்.25- எதிர் வரும் 1.3.2013 ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை இரவு 7 மணி தொடங்கி  இரவு 9 மணி வரை மலேசிய இந்தியர் வாழ்வில் மாற்றமும் மறுமலர்ச்சியும் பிரார்தனையும் என்ற நிகழ்வு பட்டர்வோர்தில் அமைந்துள்ள ஸ்ரீ முனீஸ்வர ஆலயத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு, சிறப்பு வருகையாளராக ஹிண்ட்ராவ் தலைவர் வேத மூர்த்தி வருகிறார்.

அனைத்து வட்டார மக்களையும் இந்நிகழ்வுக்கு பங்குகொள்ள ஏற்பாட்டுக் குழுவினர் அழைக்கின்றனர்.

#TamilSchoolmychoice

மேல் விவரங்களுக்கு, 012- 5637614 மற்றும் 012-5409943 என்ற எண்களுக்கு தொடர்புக் கொள்ளலாம்.