Home நாடு அன்வார் ஓரினப்புணர்ச்சி வழக்கு மேல்முறையீட்டு விசாரணை வியாழக்கிழமை நீட்டிப்பு!

அன்வார் ஓரினப்புணர்ச்சி வழக்கு மேல்முறையீட்டு விசாரணை வியாழக்கிழமை நீட்டிப்பு!

529
0
SHARE
Ad

Anwar Ibrahimபுத்ரா ஜெயா, அக்டோபர் 28 – ஓரினச் சேர்க்கை வழக்கில் தண்டனை எதிர்த்து அன்வார் தொடுத்துள்ள மேல்முறையீட்டு வழக்கு விசாரணை வரும் வியாழக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாளை மதியம் அல்லது நாளை மறுநாள் தான் அரசு தரப்பு ஆவணங்களை சமர்ப்பிக்கவுள்ளது என்று டான்ஸ்ரீ முகமட் சஃபி அப்துல்லா உறுதிப்படுத்தியுள்ளார்.

 

#TamilSchoolmychoice