Home நாடு ஊடா கோவிந்தன் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும்

ஊடா கோவிந்தன் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறும்

556
0
SHARE
Ad

condolences imageகோலாலம்பூர், ஜனவரி 20 – நேற்று காலமான மாஜூ ஜெயா கூட்டுறவுக் கழக முன்னோடிகளில் ஒருவரான ஊடா என்.கோவிந்தனின் இறுதிச் சடங்குகள் நாளை புதன்கிழமை ஜனவரி 21ஆம் தேதி நடைபெறும்.

தற்போது அன்னாரின் நல்லுடல் உறவினர்கள், நண்பர்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக கீழ்க்காணும் முகவரியில் வைக்கப்பட்டிருக்கின்றது:

No: 5, Pinggir Zaaba,

#TamilSchoolmychoice

Taman Tun Dr Ismail

60000 Kuala Lumpur