Home கலை உலகம் ‘ஐ’ திருநங்கைகள் விவகாரம்: போலீசாரின் உதவியை நாடிய ஷங்கர்!

‘ஐ’ திருநங்கைகள் விவகாரம்: போலீசாரின் உதவியை நாடிய ஷங்கர்!

593
0
SHARE
Ad

i_transgender_protest003சென்னை, ஜனவரி 20 – சமீபத்தில் பொங்கலுக்கு வெளியான விக்ரமின் ‘ஐ’ திரைப்படம், அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வசூல் சாதனை புரிந்து வருகிறது.

இருப்பினும், படத்தில் திருநங்கைகளை தவறாக சித்தரித்ததாக கூறி, இயக்குநர் ஷங்கர் விட்டின் முன் திருநங்கைகள் தற்போது சங்கரின் படத்தை செருப்பால் அடித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

i_transgender_protest004நேற்றிரவு அவர்கள் இயக்குநர் ஷங்கர் வீட்டின் முன்னும், மேலும் பல திரையரங்குகளின் முன்னாலும் போராட்டங்கள் நடத்தினார்கள். இதனால் ஷங்கர் போலீசாரின் உதவியை நாடினார்.

#TamilSchoolmychoice

i_transgender_protest009பின்பு அவரின் வீட்டிற்கு போலீசார் பலத்த பாதுகாப்பு அளித்துள்ளதாகவும், போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகளை அமைதிப்படுத்தி வெளியேற்றியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

i_transgender_protest010