Home நாடு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட புதிய மஇகா நியமனங்கள் செல்லாது! சங்கப் பதிவகம் அதிரடி!

தலைமைச் செயலாளர் உள்ளிட்ட புதிய மஇகா நியமனங்கள் செல்லாது! சங்கப் பதிவகம் அதிரடி!

562
0
SHARE
Ad

MIC logoகோலாலம்பூர், ஜனவரி 20 – சங்கப் பதிவதிகாரி விடுத்த உத்தரவுப் படி மறுதேர்தல் விவகாரம் முடியும் வரை, மஇகாவில் தேசியத் தலைவர் செய்த புதிய நியமனங்கள் எதுவும் செல்லாது என சங்கப் பதிவகம் அதிரடியாக கடிதம் அனுப்பியுள்ளது. இதன் மூலம், புதிய தலைமைச் செயலாளர் குமார் அம்மான் உள்ளிட்ட, புதிய மத்திய செயலவை உறுப்பினர் நியமனங்கள் யாவும் செல்லாது என்பது உறுதியாகியுள்ளது.

(மேலும் விவரங்கள் தொடரும்)