Home Tags மஇகா மறுதேர்தல்

Tag: மஇகா மறுதேர்தல்

மலேசியாவில் ஐஎஸ் நாளிதழ்கள் விநியோகம் – உள்துறை அமைச்சு எச்சரிக்கை!

கோலாலம்பூர் - ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு பதிப்பகத்தின் மூலம் மலேசியாவில் மலாய் மொழியிலான நாளிதழல்களைத் தயாரிப்பவர்கள் மற்றும் அதனை சட்டவிரோதமாக விநியோகிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்நாளிதழ்...

அரசியல் பார்வை; மஇகா துணைத் தலைவர் தேர்தல் : சரவணன் ஏன் தோல்வியடைந்தார்?

கோலாலம்பூர் – சில நாட்களுக்கு முன்னால் வழக்கு ஒன்றிற்காக, நீதிமன்றம் வந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தன்னைச் சுற்றியிருந்தவர்களைப் பார்த்து, ‘என்ன ஆயிற்று சரவணனுக்கு? ஏன் தோல்வியுற்றார்?” எனக்...

மஇகா: புதிய பொறுப்பாளர்கள் யார்? அடுத்த மத்திய செயலவைக்குள் அறிவிக்கப்படலாம்!

கோலாலம்பூர் - மஇகாவின் தேர்தல்கள் நடந்து முடிந்த பின்னர் அடுத்த கட்ட எதிர்பார்ப்பாக, மஇகா முழுவதும் தற்போதும் பரபரப்பாக விவாதிக்கப்படுவது கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களாக யார் தேசியத் தலைவரால் நியமிக்கப்படுவார்கள் என்பதுதான். மஇகாவின் தேசியத்...

“வெளியில் உள்ளவர்களை சேர்த்துக் கொள்வோம்-மற்ற இந்தியர் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்-கட்சியை உருமாற்றுவோம்” – மஇகா...

செர்டாங் – நேற்று பிற்பகல் நடைபெற்ற மஇகா 67வது பொதுப் பேரவையில் மஇகாவின் 9வது தேசியத் தலைவராக தனது முதல் கொள்கையுரையை ஆற்றிய டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், இந்திய சமுதாயம், மஇகா குறித்த...

மஇகா மறுதேர்தல்: மத்திய செயலவை முழு வாக்கு விபரங்கள்!

செர்டாங் – போட்டியிட்ட 44 மத்திய செயலவை உறுப்பினர்களில் வாக்குகளின் அடிப்படையில் 23 பேர் முன்னிலை வகித்து வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற 23 வேட்பாளர்களின் வாக்கு விபரங்கள்: 1.மாண்புமிகு பி.கமலநாதன் - 1145 வாக்குகள் 2.எஸ்.கண்ணன்...

வாக்கு மறு-எண்ணிக்கையில் விக்னேஸ்வரன் முதலிடம்!

கோலாலம்பூர் - நேற்று நடைபெற்ற உதவித் தலைவர்களுக்கான தேர்தலில் யார் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பெறுகின்றார்கள் என்பதை நிர்ணயிப்பதற்காக பலமுறை வாக்கு மறு-எண்ணிக்கை நடைபெற்றன. டத்தோ வி.எஸ்.மோகன் தோல்வி அடைந்துவிட்டார் என்பதும்,...

மஇகா மறுதேர்தல்: வெற்றி பெற்ற மத்திய செயலவை உறுப்பினர்கள் பட்டியல்!

செர்டாங் - போட்டியிட்ட 44 மத்திய செயலவை உறுப்பினர்களில் வாக்குகளின் அடிப்படையில் 23 பேர் முன்னிலை வகித்து வெற்றி பெற்றுள்ளனர். அவர்களின் பட்டியல் பின்வருமாறு:-   வெற்றி பெற்றவர்கள்: 1.மாண்புமிகு பி.கமலநாதன் 2.எஸ்.கண்ணன் – கேலாங் பாத்தா 3.டத்தோ வி.இளங்கோ 4.கே.ஆர்.பார்த்திபன் 5.மாண்புமிகு டத்தோ...

மஇகா மறுதேர்தல்: 18 வாக்குகள் வித்தியாசத்தில் தேவமணி வெற்றி!

செர்டாங் - இன்று நடைபெற்று முடிந்த மஇகா உயர்மட்டப் பதவிகளுக்கான மறுதேர்தலில், தேசிய துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட டத்தோஸ்ரீ எஸ்.கே தேவமணி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட டத்தோ சரவணனை 18 வாக்குகள் வித்தியாசத்தில்...

மஇகா மறுதேர்தல்: டி.மோகன், விக்னேஸ்வரன்,ஜஸ்பால் வெற்றி!

  செர்டாங் – இன்று செர்டாங்கில் மஇகா உயர்மட்டப் பதவிகளுக்கான மறுதேர்தலில் தேசிய உதவித் தலைவருக்குப் போட்டியிட்ட நால்வரில் டத்தோ டி.மோகன், டத்தோ விக்னேஸ்வரன், டத்தோ ஜஸ்பால் சிங், ஆகிய மூவரும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டத்தோ...

மஇகா மறுதேர்தல்: டி.மோகன், ஜஸ்பால், விக்னேஸ்வரன் முன்னிலை!

செர்டாங் - இன்று செர்டாங்கில் மஇகா உயர்மட்டப் பதவிகளுக்கான மறுதேர்தல் நிறைவடைந்து தற்போது வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது. தேசிய உதவித் தலைவருக்குப் போட்டியிட்ட நால்வரில் டத்தோ டி.மோகன், டத்தோ ஜஸ்பால் சிங், டத்தோ விக்னேஸ்வரன்...