Home Featured நாடு மஇகா மறுதேர்தல்: டி.மோகன், ஜஸ்பால், விக்னேஸ்வரன் முன்னிலை!

மஇகா மறுதேர்தல்: டி.மோகன், ஜஸ்பால், விக்னேஸ்வரன் முன்னிலை!

775
0
SHARE
Ad

wpid-Selliyal-Breaking-News.pngசெர்டாங் – இன்று செர்டாங்கில் மஇகா உயர்மட்டப் பதவிகளுக்கான மறுதேர்தல் நிறைவடைந்து தற்போது வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது.

தேசிய உதவித் தலைவருக்குப் போட்டியிட்ட நால்வரில் டத்தோ டி.மோகன், டத்தோ ஜஸ்பால் சிங், டத்தோ விக்னேஸ்வரன் முன்னிலையில் இருப்பதாகவும், டத்தோ வி.எஸ்.மோகன் பின்தங்குகிறார் என்றும் ஆரம்பக் கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன.