Home Featured நாடு மஇகா மறுதேர்தல்: டி.மோகன், விக்னேஸ்வரன்,ஜஸ்பால் வெற்றி!

மஇகா மறுதேர்தல்: டி.மோகன், விக்னேஸ்வரன்,ஜஸ்பால் வெற்றி!

791
0
SHARE
Ad

 

MIC-67 Assembly - Mohan T with delegatesசெர்டாங் – இன்று செர்டாங்கில் மஇகா உயர்மட்டப் பதவிகளுக்கான மறுதேர்தலில் தேசிய உதவித் தலைவருக்குப் போட்டியிட்ட நால்வரில் டத்தோ டி.மோகன், டத்தோ விக்னேஸ்வரன், டத்தோ ஜஸ்பால் சிங், ஆகிய மூவரும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டத்தோ வி.எஸ்.மோகன் தோல்வியைத் தழுவினார்.

#TamilSchoolmychoice

ஆதரவாளர்களால் எழுப்பப்பட்ட கோரிக்கைகளுக்கு ஏற்ப வாக்குகள் பலமுறை எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

வெற்றி பெற்றவர்களின் வாக்குகள் விபரம்:

டத்தோ விக்னேஸ்வரன் – 1141 வாக்குகள்

டத்தோ டி.மோகன் – 1138 வாக்குகள்

டத்தோ ஜஸ்பால் சிங்  – 1072 வாக்குகள்