Home Featured நாடு மஇகா மறுதேர்தல்: வெற்றி பெற்ற மத்திய செயலவை உறுப்பினர்கள் பட்டியல்!

மஇகா மறுதேர்தல்: வெற்றி பெற்ற மத்திய செயலவை உறுப்பினர்கள் பட்டியல்!

715
0
SHARE
Ad

MIC 67 ASSEMBLY-VOTE COUNTING HALLசெர்டாங் – போட்டியிட்ட 44 மத்திய செயலவை உறுப்பினர்களில் வாக்குகளின் அடிப்படையில் 23 பேர் முன்னிலை வகித்து வெற்றி பெற்றுள்ளனர்.

அவர்களின் பட்டியல் பின்வருமாறு:-

 

#TamilSchoolmychoice

வெற்றி பெற்றவர்கள்:

1.மாண்புமிகு பி.கமலநாதன்

2.எஸ்.கண்ணன் – கேலாங் பாத்தா

3.டத்தோ வி.இளங்கோ

4.கே.ஆர்.பார்த்திபன்

5.மாண்புமிகு டத்தோ மாணிக்கம் லெட்சுமண்

6.மாண்புமிகு டத்தோ எம்.அசோஜன்

7.டி.எச்.சுப்ரா

8.ஆனந்தன் சோமசுந்தரம்

9.மாண்புமிகு ரவின் குமார் கிருஷ்ணசாமி

10.சக்திவேல் பூச்சோங்

11.மாண்புமிகு குணசேகரன் ராமன்

12.டத்தோஸ்ரீ எஸ்.வேள்பாரி

13.ஜெ.தினகரன்

14.டத்தோ முனியாண்டி அம்பாங்

15.சுப்ரமணியம் சுப்ரமணியம் ராமலிங்கம்

16.ஜி.கண்ணன் கோவிந்தராஜு

17.டத்தோ டால்ஜித் சிங் லெம்பா பந்தாய்

18.மதுரைவீரன் மாரிமுத்து

19.ஞானசேகரன் பினாங்கு

20.தங்கராஜ் கிருஷ்ணன்

21.நாகையா வேலு

22.ஜி.ராமன் குளுவாங்

23.ஆர்.நடராஜா செப்புத்தே