Home Tags மஇகா மறுதேர்தல்

Tag: மஇகா மறுதேர்தல்

சுப்ரா ஆதரவு பெற்ற அந்த 29 வேட்பாளர்கள் யார்? வெற்றி வாய்ப்பு எப்படி?

கோலாலம்பூர் – எதிர்வரும் நவம்பர் 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் மஇகா தேர்தல்களில், ஒவ்வொரு மாநிலமாகச் சென்று மஇகாவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அடையாளம் காட்டி பிரச்சாரம் செய்து வரும் 29...

“மஇகாவில் மாற்றங்கள் ஏற்படுத்தும்வரை ஓயமாட்டேன் – பதவியும் விலக மாட்டேன்” – டாக்டர் சுப்ரா...

கோலாலம்பூர் – “பண அரசியலுக்கு மஇகா பலியாகிவிடக் கூடாது. பணம் இருப்பதால் மட்டும் தகுதியற்ற ஒருவர் மஇகாவில் உயர் பதவிக்கு வரும் அவல நிலை மஇகாவுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது. தகுதி வாய்ந்தவர்கள், திறமையாளர்கள்...

“ஏன் தேவை எனக்கென ஓர் மத்திய செயலவை அணி?” – டாக்டர் சுப்ராவின் வாதம்...

கோலாலம்பூர் – “எந்த வேட்பாளரையும் ஆதரிக்க மாட்டேன். கட்சித் தேர்தலில் நடுநிலை வகிப்பேன்” எனத் தொடர்ந்து அறைகூவல் விடுத்து வந்த மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், கடந்த ஞாயிற்றுக்கிழமை, மஇகா...

“இதோ எனது 30-பேர் அணி!” – மத்திய செயலவை வேட்பாளர்களுக்காக டாக்டர் சுப்ராவின் நாடளாவிய...

கோலாலம்பூர் – கடந்த ஞாயிற்றுக்கிழமை மஇகா தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த உடனேயே - 30 பேர் கொண்ட தனது மத்திய செயலவை அணிக்காகத் தீவிரப் பிரச்சாரத்தைத் தொடக்கியுள்ளார், மஇகா தேசியத் தலைவர்...

மஇகா வேட்பு மனுத்தாக்கல்! (படத்தொகுப்பு)

கோலாலம்பூர் –  வரும் நவம்பர் 6-ம் தேதி நடைபெறவுள்ள மஇகா தேர்தலில், துணைத்தலைவர் பதவிக்கு நடப்பு உதவி தலைவர்களான டத்தோ எம்.சரவணனும், டத்தோ எஸ்.கே தேவமணியும் போட்டியிடுகின்றனர். அதற்கான வேட்புமனுவை இன்று இருவரும் மஇகா...

“மத்திய செயலவையின் முடிவுக்காகக் காத்திருப்பேன்” – சுந்தர் சுப்ரமணியம்

கோலாலம்பூர் - தேசிய உதவித்தலைவர் பதவிக்கான தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து சுந்தர் சுப்ரமணியம் பத்திரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை பின்வருமாறு:- "என்னுடைய வேட்புமனு,  மஇகா சட்டப்பிரிவு 59.1 -ன் கீழ் நிராகரிக்கப்பட்டது...

மஇகா தேசிய துணைத்தலைவர் பதவிக்கு சரவணன், தேவமணி நேரடிப் போட்டி!

கோலாலம்பூர் -  வரும் நவம்பர் 6-ம் தேதி நடைபெறவுள்ள மஇகா தேர்தலில், துணைத்தலைவர் பதவிக்கு நடப்பு உதவி தலைவர்களான டத்தோ எம்.சரவணனும், டத்தோ எஸ்.கே தேவமணியும் போட்டியிடுகின்றனர். அதற்கான வேட்புமனுவை இன்று இருவரும் மஇகா...

உதவித்தலைவருக்குப் பதிலாக மத்திய செயலவைக்குப் போட்டியிட வேள்பாரி முடிவு!

கோலாலம்பூர் - மஇகா தலைமைத்துவத்துடன் நடத்திய விவாதத்திற்கு பின்னர், தான் மஇகா தேசிய உதவித்தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதற்குப் பதிலாக, மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட முடிவெடுத்துள்ளதாக டத்தோஸ்ரீ வேள்பாரி சாமிவேலு தெரிவித்துள்ளார். இது...

மஇகா தேர்தல்: தேசிய உதவித்தலைவர் பதவிக்கு வி.எஸ்.மோகன் போட்டி!

கோலாலம்பூர் - எதிர்வரும் மஇகா தேர்தலில் தேசிய உதவித்தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக இன்று டத்தோ வி.எஸ்.மோகன் அறிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "எதிர்வரும் மஇகா தேர்தலில் தேசிய உதவித்தலைவர்...

கமலநாதன் ஏன் போட்டியிடவில்லை? பின்னணியில் மறைமுக நெருக்குதல்களா?

கோலாலம்பூர்- மஇகா உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என்றும், மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்கு மட்டுமே தாம் போட்டியிடப் போவதாகவும் கல்வித்துறை துணை அமைச்சர் கமலநாதன் அறிவித்தது முதல், அவரது இம்முடிவுக்கான...