Home Featured நாடு மஇகா மறுதேர்தல்: மத்திய செயலவை முழு வாக்கு விபரங்கள்!

மஇகா மறுதேர்தல்: மத்திய செயலவை முழு வாக்கு விபரங்கள்!

1145
0
SHARE
Ad

MIC 67 ASSEMBLY-VOTE COUNTING HALLசெர்டாங் – போட்டியிட்ட 44 மத்திய செயலவை உறுப்பினர்களில் வாக்குகளின் அடிப்படையில் 23 பேர் முன்னிலை வகித்து வெற்றி பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற 23 வேட்பாளர்களின் வாக்கு விபரங்கள்:

1.மாண்புமிகு பி.கமலநாதன் – 1145 வாக்குகள்

#TamilSchoolmychoice

2.எஸ்.கண்ணன் – கேலாங் பாத்தா – 1109 வாக்குகள்

3.டத்தோ வி.இளங்கோ – 1108 வாக்குகள்

4.கே.ஆர்.பார்த்திபன் – 1106 வாக்குகள்

5.மாண்புமிகு டத்தோ மாணிக்கம் லெட்சுமண் – 1104 வாக்குகள்

6.மாண்புமிகு டத்தோ எம்.அசோஜன் – 1078 வாக்குகள்

7.டி.எச்.சுப்ரா – 1037 வாக்குகள்

8.ஆனந்தன் சோமசுந்தரம் – 1022 வாக்குகள்

9.மாண்புமிகு ரவின் குமார் கிருஷ்ணசாமி – 1011 வாக்குகள்

10.சக்திவேல் பூச்சோங் – 988 வாக்குகள்

11.மாண்புமிகு குணசேகரன் ராமன் – 988 வாக்குகள்

12.டத்தோஸ்ரீ எஸ்.வேள்பாரி – 965 வாக்குகள்

13.ஜெ.தினகரன் – 923 வாக்குகள்

14.டத்தோ முனியாண்டி அம்பாங் – 916 வாக்குகள்

15.சுப்ரமணியம் சுப்ரமணியம் ராமலிங்கம் – 878 வாக்குகள்

16.ஜி.கண்ணன் கோவிந்தராஜு – 867 வாக்குகள்

17.டத்தோ டால்ஜித் சிங் லெம்பா பந்தாய் – 814 வாக்குகள்

18.மதுரைவீரன் மாரிமுத்து – 775 வாக்குகள்

19.ஞானசேகரன் பினாங்கு – 751 வாக்குகள்

20.தங்கராஜ் கிருஷ்ணன் – 735 வாக்குகள்

21.நாகையா வேலு – 702 வாக்குகள்

22.ஜி.ராமன் குளுவாங் – 664 வாக்குகள்

23.ஆர்.நடராஜா செப்புத்தே – 654 வாக்குகள்

தோல்வியுற்ற மற்ற வேட்பாளர்களின் வாக்குகள்:-

24. ஆ.எஸ். மணியம் – 650 வாக்குகள்

25. எஸ்.பி. மணிவாசகம் – 639 வாக்குகள்

26. டத்தோ ரண்டீர் சிங் – 638 வாக்குகள்

27. டத்தோ ஆர்.ரமணன் – 625 வாக்குகள்

28. இரமணி கிருஷ்ணன் (சிப்பாங்) – 611 வாக்குகள்

29. எஸ்.எம்.முத்து – 540 வாக்குகள்

30. கே.லோகநாதன் – 527 வாக்குகள்

31. ஆர்.கணேசன் – 527 வாக்குகள்

32. டாக்டர் டி.செல்வா – 510 வாக்குகள்

33. என்.ரவிச்சந்திரன் – 484 வாக்குகள்

34. டத்தோ எஸ்.ராஜேந்திரன் – 471 வாக்குகள்

35. ஏ.நடராஜா – 451 வாக்குகள்

36. எம்.ராஜா – 441 வாக்குகள்

37. டாக்டர் டி.ராமநாயகம் – 406 வாக்குகள்

38. எம்.ஆறுமுகம் – 401 வாக்குகள்

39. சி.எம்.கணேஷ் – 347 வாக்குகள்

40. டத்தோ வி.எம்.பஞ்சமூர்த்தி – 338 வாக்குகள்

41. என்.எஸ்.மணியம் – 303 வாக்குகள்

42. ஆர்.ஆனந்தன் – 164 வாக்குகள்

43. பி.ரவி – 153 வாக்குகள்

44. எஸ்.பி.பிரபா – 122 வாக்குகள்.