Home Featured கலையுலகம் ஜகாட் – இரண்டாம் முன்னோட்டம் வெளியீடு!

ஜகாட் – இரண்டாம் முன்னோட்டம் வெளியீடு!

729
0
SHARE
Ad

Jagatகோலாலம்பூர் – மலேசிய இயக்குநர் சஞ்சய் பெருமாள் இயக்கத்தில் புதிதாக உருவாகியுள்ள ஜகாட் திரைப்படத்தின் இரண்டாவது முன்னோட்டம் நேற்று வெளியீடு கண்டது.

டிசம்பரில் திரையரங்குகளில் வெளியீடு காணவுள்ள ‘ஜகாட்’ மலேசிய மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

‘ஜகாட்’ திரைப்படத்தின் இரண்டாவது முன்னோட்டத்தைக் காண கீழ்காணும் இணைப்பைப் பயன்படுத்தவும்:-

#TamilSchoolmychoice

https://www.facebook.com/jagatthemovie/videos/1164739863555323/?fref=nf