Tag: ஜகாட்
ஜகாட் இயக்குநர் சஞ்சய் பெருமாளின் ‘நீர்மேல் நெருப்பு’ மலேசியத் தமிழ்ப் படம் ரோட்டர்டாம் திரைப்பட...
கோலாலம்பூர் : 2016-ஆம் ஆண்டில் சிறந்த மலேசியத் திரைப்படமாக, மற்ற மலாய்மொழிப் படங்களுடன் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழ்ப் படம் 'ஜகாட்'. சஞ்சய் குமார் பெருமாள் இயக்கியிருந்த இந்தப் படத்திற்காக அவருக்கு சிறந்த...
‘ஜகாட்’ சிறந்த மலேசியத் திரைப்படத்திற்கான விருது பெற்றது!
கோலாலம்பூர் - நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற 28-வது தேசியத் திரைப்பட விழாவில், தமிழ் மொழித் திரைப்படமான 'ஜகாட்' சிறந்த மலேசியத் திரைப்படத்திற்கான விருதினைப் பெற்றது.
தேசிய மொழிக்கான பிரிவில் 'முனாஃபிக்' என்ற திரைப்படம்...
விருது விழாவில் 9 பிரிவுகளில் ‘ஜகாட்’ போட்டி!
கோலாலம்பூர் - செப்டம்பரில் நடைபெறவுள்ள 28-வது மலேசியத் திரைப்பட விருது விழாவில், நிலவி வந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ள நிலையில், 'ஜகாட்' திரைப்படம் அதில் 9 பிரிவுகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து 'ஜகாட்'...
திரைப்பட விழா சர்ச்சைக்கு முடிவு: எல்லாப் படங்களும் போட்டியிலாம் என அறிவிப்பு!
கோலாலம்பூர் - இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மலேசிய திரைப்பட விருது விழாவில், சிறந்த படப்பிரிவில் நிலவி வந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்துள்ளது.
அப்பிரிவில் மொழி வாரியான பிரிவினை இன்றி எல்லாப் படங்களும்...
“மற்ற இனங்களோடு போட்டியிட ஏன் அஞ்ச வேண்டும்?” – விருதுகளைத் திருப்பிக் கொடுத்த ஒளிப்பதிவாளர்!
கோலாலம்பூர் - மலேசியப் படங்களை மொழி வாரியாகப் பிரித்து விருது வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மலேசியாவின் முன்னணி ஒளிப்பதிவாளரான மொகமட் நூர் காசிம் இதற்கு முன்பு மலேசியத் திரைப்பட விழாக்களில் தான் பெற்ற...
வெளிநாட்டில், ‘ஜகாட்’ ஒரு மலேசியப் படம் – இங்கு ஏன் அப்படி இல்லை? –...
கோலாலம்பூர் - செப்டம்பரில் நடைபெறவிருக்கும் 28-வது மலேசியத் திரைப்பட விழாவில், சிறந்த படத்திற்கான பிரிவில் போட்டியிடத் தகுதி பெற வேண்டுமானால் அப்படம் 70 சதவிகிதம் மலாய் மொழி வசனங்களைக் கொண்டிருக்க வேண்டும் என...
திரைப்பட விழாவில் மொழி அடிப்படையில் மலேசியப் படங்களைப் பிரிப்பதா ? – மஇகா கண்டனம்!
கோலாலம்பூர் - திரைப்படத் தணிக்கை வாரியத்தின் இவ்வாண்டு திரைப்பட விழாவில் சிறந்த படம் , சிறந்த திரைக்கதை,சிறந்த இயக்குநர் ஆகியவற்றுக்கான விருதுகள் மொழி அடிப்படையில் வழங்கவிருப்பதை மஇகா கண்டிக்கிறது என ம.இ.கா தேசிய...
‘ஒலாபோலா’ ‘ஜகாட்’ உள்ளிட்ட படங்களுக்கு வந்திருக்கும் புதிய சிக்கல்!
கோலாலம்பூர் - 28-வது மலேசியத் திரைப்பட விழாவில், சிறந்த படத்திற்கான பிரிவில் பங்கேற்க வேண்டுமானால், அப்படத்தில் 70 சதவிகித வசனங்கள் மலாய் மொழியில் இருக்க வேண்டும் என்று மலேசிய திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்...
நியூயார்க் திரைப்பட விழாவில் ‘ஜகாட்’ – இயக்குநர் சஞ்சய்க்கு பாராட்டு!
நியூயார்க் - கடந்த ஜூன் 22-ம் தேதி தொடங்கி, நியூயார்க் நகரிலுள்ள லிங்கான் மைய திரைப்படச் சங்கத்தில் (Film Society of Lincoln Center) நடைபெற்று வரும் நியூயார்க் ஆசிய திரைப்பட விழாவில், மலேசியத்...
கேன்சில் ஜகாட் உள்ளிட்ட 10 மலேசியத் திரைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன!
கோலாலம்பூர் - பிரான்சில் தற்பொழுது 69-வது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகின்றது.
கடந்த மே 11-ம் தேதி தொடங்கிய இவ்விழா, வரும் 22-ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், கேன்ஸ் திரைப்படச் சந்தையில் (Cannes...