Home நாடு மஇகா சிலாங்கூர் மாநில செயலாளர் கே.ஆர் பார்த்திபன் பதவி நீக்கம்!

மஇகா சிலாங்கூர் மாநில செயலாளர் கே.ஆர் பார்த்திபன் பதவி நீக்கம்!

555
0
SHARE
Ad

MIC-logoகோலாலம்பூர், ஜனவரி 26 – மஇகா சிலாங்கூர் மாநில செயலாளர் கே.ஆர் பார்த்திபன், செயலாளர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார் என மஇகா வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.

மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தலைமையில் கடந்த சனிக்கிழமை (ஜனவரி 24) நடைபெற்ற கூட்டத்தில் பார்த்திபன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விரிவான செய்திகள் தொடரும்…