Home வாழ் நலம் காலை உணவைத் தவிர்த்தால் ஆரோக்கியம் குறையும்!

காலை உணவைத் தவிர்த்தால் ஆரோக்கியம் குறையும்!

808
0
SHARE
Ad

breakfast-627மார்ச் 18 – காலை உணவு என்பது இரவு முழுவதும் சுமார் 10 மணி நேரம் உண்ணாமல் இருப்பதை உணவு உட்கொண்டு முடிப்பதாகும். இன்றைய நாகரீக அவசர உலகில் பலர் காலை உணவை தவிர்த்தே விடுகின்றனர்.

அதனால் ஏற்படும் உடல் நல பாதிப்புகளை அறிந்து, அனைவரும் இனி காலை உணவை கண்டிப்பாக உண்ண வேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

பண்டைய காலங்களில் காலை உணவு என்பது இடத்திற்கு ஏற்றார் போல் மாறுபட்டது. ஐரோப்பிய நாடுகளில் அங்கிருந்த உயர் மட்ட பிரபுக்கள் உணவு மேஜையில் பல மணி நேரங்கள் செலவழிக்கும் வழக்கம் இருந்ததால் இரு வேளை உணவு வழக்கம் இருந்தது.

#TamilSchoolmychoice

ஜப்பான் நாட்டில் பல வகை கஞ்சி உணவுகள் காலை உணவாக இருந்தன. இந்தியாவில் மூலிகைகள்